100% அதிமுக-திமுக இடையே தான் போட்டி.. போட்டு தாக்கிய வாசன்.!! - Seithipunal
Seithipunal


அரசியல் களத்தில் எதிர்மறை வாக்குகளை பெறுவதில் அதிமுக திமுக இடையே தான் 100% போட்டி என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஜி.கே. வாசனை சந்தித்த மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோத் பி செல்வம் வாழ்த்து பெற்றார்.

என்ன செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் நாளை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் ஒரு 30-ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் திமுக அதிமுக இடையே தான் போட்டி என கூறுவது 100% உண்மை என கூறியுள்ள ஜி.கே வாசன் எதிர்மறை வாக்குகளை பெறுவதில் தான் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gkvasan criticized same time both DMK AIADMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->