தினகரனுக்கு செக் வைத்த எடப்பாடி.! அதிர்ச்சியில் அமமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டது. அந்த தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்தனர். 

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் அமமுக சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மூலம் அமமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகளை அதிமுகவில் இணைய செய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps plan for ammk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal