தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி...! - வேலூரில் இன்று நேரில் கலந்துகொள்ளும் தவெக தலைவர் விஜய்...! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நடைபெறவுள்ள தவெக நிர்வாகிகள் ஆலோசனைச் சந்திப்பில், கட்சித் தலைவர் விஜய் நேரடியாக கலந்து கொள்ள உள்ளார்.

இந்த கூட்டம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், க்யூஆர் குறியீடு இணைந்த நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கட்சி தரப்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணிகள், முதியோர், மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் கட்டாயமாக வரத் தேவையில்லை என்றும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தவெக நிர்வாகம் முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election campaign event tvk leader Vijay attend Vellore today


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->