போச்சு.. மதிமுகவுக்கு சின்னம் கிடைப்பதில் சிக்கல்.. ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு வழங்கப்பட்டிருந்த பம்பரம் சின்னத்தை இதில் ஒரு மக்களவைத் தேர்தலில் மீண்டும் தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென மதிமுக பொதுச் சயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. 

இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்த போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னத்தை மதிமுகவிற்கு வழங்கப்படும் என பதிலளித்துள்ளார். 

இதற்கு மதிமுக திறப்பு எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து இந்த வழக்கின் விசாரணை பிற்பகலுக்குப் பிறகு தொடரும் என நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். இதனால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ‌ 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI response madrashc mdmk contest 2seats symbol will allocate


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->