தூத்துக்குடியில்.. அதிரடியாக களமிறக்கும் குழு.. பரபரக்கும் அரசியல் களம்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை மும்முரமாக நடத்தி வருகின்றன. 

அந்த வகையில் தமிழகத்தில் திமுக அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குழுகள் அமைத்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. 

அதன் தொடர்ச்சியாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை குழு இன்று‌‌ முதல் தனது பயணத்தை தொடங்க உள்ளது. 

மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திமுக தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK manifesto team travel to across tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->