"கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது" காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு!
dmk congress alliance issue 2026
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பல்வேறு கருத்துக்கள் உலவி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்டுப்பாடு: கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும் வரை கூட்டணி தொடர்பான விபரங்களை யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார்.
குழு: பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நிலைப்பாடு: தற்போதைய சூழலில் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், திமுகவின் அழைப்பிற்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
dmk congress alliance issue 2026