மாதம் ரூ.5000 உதவி தொகை., மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு.! ரேஷன் பொருட்கள் இலவசம்.!  - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருக்கின்ற நிலையில் டெல்லி முதல்வர் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருக்கின்றார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இத்தகைய நிலையில் தலைநகர் டெல்லியில் பாதிப்பு மிக அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தகைய நிலையில், டெல்லியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவிப்பு.! - Seithipunal

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டெல்லியில் பொது ஊரடங்கு அமலில் இருக்கின்றதால் 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்களை அரசே இலவசமாக வழங்குவதாகவும், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கும் மாதம் ரூ.5000 உதவி தொகையாக வழங்குவதாகவும் அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi govt giver ration to delhi peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->