ஆசீர்வாதம் வாங்க வந்த பாஜக எம்.பியை.. எட்டி உதைத்த பசு மாடு.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஆசி வாங்க வந்த பாஜக எம் பி யை பசுமாடு ஒன்று எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினரான ஜி.வி.எல். நரசிம்மராவ் என்பவர் குண்டூரில் உள்ள மார்க்கெட்டில் மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அங்கு பசு மற்றும் எருதுகள் கட்டி வைத்திருக்கும் இடத்திற்கு சென்று பசுமாடு ஒன்றியம்ஒன்றிடம் ஆசி வாங்க முயற்சித்துள்ளார்.

அப்போது பாஜக எம்.பி-யை கண்டு அச்சமடைந்த பசுமாடு திடீரென அவரை எட்டி உதித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cow kicked a BJP MP in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->