சர்ச்சை பேச்சு! மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு JV - புஸ்சி ஆனந்த்
Controversial speech peoples preferred Chief Ministerial candidate is Honorable JV Pussi Anand
சேலம் மாவட்டம் போஸ் மைதானத்தில், தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில் முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் உரையாடிய கட்சியின் பொதுச்செயலாளர் 'புஸ்சி ஆனந்த்' அவர்கள் தெரிவித்ததாவது, "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு JV தளபதி" என்று தெரிவித்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் அப்போது 'ஜோசப் விஜய்' என்பதை தான் சுருக்கி JV என்று புஸ்சி ஆனந்த் தெரிவிக்கிறார்.இதற்கு முன்பாகவே அவர் கட்சி தொண்டர்களிடம் விஜய் என்ற பெயரையே தெரிவிக்கக்கூடாது, தளபதி என்று தான் தெரிவிக்க வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து இப்போது ஜோசப் விஜய் என்பதை சுருக்கி JV என்று பேசியுள்ளதும் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Controversial speech peoples preferred Chief Ministerial candidate is Honorable JV Pussi Anand