பாஜக முதலவர் போட்ட டிவிட்க்கு பதில் டிவிட் போட்ட முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை விரைந்து குணமடைய விரும்புவதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கர்நாடக  முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் குணமடைய விரும்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin wish for health karnataka cm aug


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal