ஒத்துழைப்பு இல்ல.. கூட்டம் சேரல.. பரப்புரையில் இருந்து பாதியில் கிளம்பிய ராதிகா..!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தன்னுடைய கட்சியை கலைத்து வட்டு பாஜகவில் இணைந்த சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் களம் இறக்கப்பட்டுள்ளார். இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விஜய பிரபாகரன் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம் கூடிய நிலையில் பாஜக சார்பில் களமிறங்கும் ராதிகாவுக்கு கூட்டம் சேரவில்லை. விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டுமே ராதிகா பிரச்சாரம் செய்துவிட்டு தன்னுடைய பரப்பறவையை ரத்து செய்து சென்னை புறப்பட்டு சென்றது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கூட்டின கட்சிகள் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டம் சேரவில்லை என குற்றம் சாட்டி நடிகை ராதிகா சென்னை புறப்பட்டு சென்றதால் அதன் பிறகு நடிகர் சரத்குமார் அவனியாபுரம் பெருங்குடி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP radhika left half way through campaign crowd did not join


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->