நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் மோடி - பாஜக எம்.பி.! - Seithipunal
Seithipunal


சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்பி சமுத்திரகான் பங்கேற்று பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.பி சமுத்திரகான். சுவாமி விவேகானந்தர் புதிய வடிவில் பிரதமர் நரேந்திர மோடியாக மறுபிறவி எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் சுவாமி விவேகானந்தர் கடவுளுக்கு சமமானவர். பிரதமர் மோடி தனது தாயாரை இழந்த போதும் இந்த நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டதை பார்க்கும்போது நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தராக பிரதமர் மோடி எனக்கு தோன்றுவதாக கூறியுள்ளார்.

பாஜக எம்.பி-யின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP compared to swamy Vivekanandar and PM Modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->