பர்த் டே பார்ட்டி : பீர் (ஷேம்பெய்ன்) குலுக்கி நுரை பொங்க குடித்த முன்னாள் காங்கிரஸ் கட்சி முதல்வர் சித்தராமையா.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் மிகப்பெரிய மாநாடு நடைபெறுகிறது. 

இதில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். 

சித்தராமையாவின் பிறந்தநாள் மட்டுமின்றி, சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் கட்சி மாநாடாக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், புணே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியினர் சித்தராமையாவின் 75 ஆவது பிறந்தநாளை நேற்று நள்ளிரவு ஹூப்ளியில் உள்ள நட்சத்திர விடுதியில் கேக் வெட்டி கொண்டாடினர். 

இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, பீர் (ஷேம்பெய்ன்) குலுக்கி நுரை பொங்க சித்தராமையா சிறிது அருந்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Birthday Party Former Congress Chief Minister Siddaramaiah drink beer champagne


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->