தமிழக வெற்றி கழக கட்சிக்கு எப்பொழுது அறிவு வரும்? சொல்லுங்க முதல்வர் ஜோசப் விஜய்... அறப்போர் இயக்கம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
ARAPOR IYAKKAM CONDEMN TO TVK AND CM VIJAY
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள கண்டன செய்தியில், மக்களின் உயிரை விட தன் விளம்பரமே முக்கியம் என்று நினைக்கும் எந்த கட்சியும் மக்களுக்காக வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை.
மீடியன்களில் கொடிக்கம்பம் வைப்பது சட்டவிரோதமானது என்று தெரிந்தும் தைரியமாக வைக்கிறார்கள். அந்த சாய்ந்த கொடிக்கம்பம் யார் உயிரை பறிக்க போகிறது என்று அருகில் இருக்கும் டிராபிக் போலீஸ் இந்த கொடிக்கம்பங்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காவல்துறை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் வெட்கி தலைகுனிய வேண்டும்
தமிழக வெற்றி கழக கட்சிக்கு எப்பொழுது அறிவு வரும்? சொல்லுங்க TVK Vijay
இடம்: Kodambakkam high road
English Summary
ARAPOR IYAKKAM CONDEMN TO TVK AND CM VIJAY