பாஜகவின் மற்றொரு வடிவம் தவெக: தவெக-வில் இருந்து திமுகவிற்கு தாவிய வைஷ்ணவி பேட்டி..! - Seithipunal
Seithipunal


பாஜகவின் மற்றொரு வடிவம் தமிழக வெற்றிக்கழகம் என தவெக-வில் இருந்து விலகிய வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த சமூகவலைதள பிரபலமான (இன்ஸ்டா) வைஷ்ணவி   தற்போது செந்தில் பாலாஜி தலைமையில் திமுக-வில் இணைந்துள்ளார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

'தமிழக வெற்றி கழகத்தில் ஒரு வருடமாக பயணித்தேன். இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், ஏமாற்றமே கிடைத்தது. தவெகவின் மற்றுமொரு திரை பாஜக என்பதால் திமுகவில் இணைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இன்று முதல் என் மக்கள் பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைஷ்ணவி தனது அம்மாவுடன் தவெக விற்கு வந்தார். அங்கு அவருக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால் வைஷ்ணவி அம்மா திமுகவில் இணைந்துக்கொண்டார். அவருக்கு அங்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல வைஷ்ணவியும் தவெக-வில் பதவி எதிர்பார்த்தார் வந்தார். அவருக்கு அது கிடைக்கவில்லை. இதனால் வைஷ்ணவி திமுகவிற்கு தாவியுள்ளார். அங்கு அவருக்கு பதவி கிடைக்கும் என்று. ஆக வைஷ்ணவிக்கு அவ்வளவுசீன் எல்லாம் கிடையாது என்று சமூக வலைத்தளத்தில் நபர் ஒரு வர வறுத்தெடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another form of BJP is TVK Interview with Vaishnavi who left TVK and joined DMK


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->