ஓ!!! இன்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்!!!- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
All party consultation meeting today Tamil Nadu Chief Electoral Officer
சென்னையில் இன்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னையில் இன்று பிற்பகலில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.
இதைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் 18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தின் முழுவிவரம் கூட்டம் நடைபெற்ற பிறகு தெரியவரும் என நம்பப்படுகிறது.
English Summary
All party consultation meeting today Tamil Nadu Chief Electoral Officer