தமிழக பட்ஜெட் 2020 : சென்னைக்காக 12,301 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 9வது முறையாக 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தற்போது நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்து வருகிறார், அதில் நீர்ப்பாசனம் திட்டங்களுக்காக ரூபாய் 6991 கோடி ஒதுக்கீடு. 

ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூபாய் 5500 கோடி ஒதுக்கீடு. 

சென்னை சுற்றுவட்ட சாலை திட்டஙக்ளுக்கு ரூபாய் 12301 கோடி ஒதுக்கீடு. 

நெடுஞ்சாலை துறைக்கு ரூ 15,850 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்து துறைக்கு ரூபாய் 2716 கோடி ஒதுக்கீடு. 

எரிசக்தி துறைகளில் 20115 கோடி ஒதுக்கீடு. 

பள்ளிகளில் மடிகணினி வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 966 கோடி ஒதுக்கீடு. 

உயர் கல்வித் துறைக்கு ரூ 5052 கோடி ஒதுக்கீடு. 

புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு ரூபாய் 1200 கோடி ஒதுக்கீடு. 

சுகாதார துறைக்கு ரூபாய் 15853 கோடி ஒதுக்கீடு. 

கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். 

தொழில்துறைக்கு ரூபாய் 2500 கோடி ஒதுக்கீடு. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12301 crore for chennai


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal