கேரளா ஸ்டைலில் குழாப்புட்டு...! செஞ்சு சாப்பிட்டு பாருங்க...! - Seithipunal
Seithipunal


குழாப்புட்டு
தேவையானவை:
பொருள்                             - அளவு
பச்சரிசி மாவு                         ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை,
 தேங்காய் துருவல்தலா       அரை கப்
ஏலக்காய்த்தூள்                   அரை டீஸ்பூன்
நெய்                                      சிறிதளவு
முந்திரி                                   சிறிதளவு
உப்பு                                      ஒரு சிட்டிகை


செய்முறை :
முதலில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு பச்சரிசி மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அந்த மாவை போட்டு வெதுவெதுப்பான நீர் தௌpத்து, கட்டி இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின் புட்டு வேக வைக்கும் குடுவைப் போன்று உள்ள பாத்திரத்தில், பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் உள்ள பகுதியில், நான்கில் ஒரு பங்கு மாவைப் போட்டு, அதன் மேல் 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு வெல்லத்தைத் தூவி விட வேண்டும். பிறகு மீண்டும் மாவைப் போட்டு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான குழாப்புட்டு தயார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala style chutney Cook and eat


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->