உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா?..! அப்போ இதை பின்பற்றுங்கள்..! - Seithipunal
Seithipunal


நம்மில் பல உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகினறனர். உடற்பயிற்சி மேற்கொண்டு தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அப்படி இருக்கையில் சில உணவு பழக்க வழக்கங்கள் மூலமும் உடல் எடைடை குறைக்கலாம்.

வெந்நீர்:

தினமும் வெந்நீர் பருகுவதன் மூலம் எளிமையாக செரிமானம் நடக்கும் இதனால் உடல் இயக்கங்களை அதிகப்படுத்துவதுடன் உடல் எடைய குறைக்கவும் உதவுகிறது.

பழச்சாறுகள்:  

பழங்களை அப்படியே சாப்பிடாமல் பழச்சாறு செய்து சாப்பிட்டு வர நார்சத்துக்கள் கிடைக்காது அதனால், பழங்களை கழுவிவிட்டு அப்படியே சாப்பிடலாம்.

மதிய உணவு:

மதிய உணவை 10 முதல் 2 மணிக்குள் சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்க  நினைப்பவர்கள் சாப்பிடாமல் இருந்தால் எடை குறையும் என்ற  எண்ணத்தில் உள்ளனர். ஆனால், சீரான் உடல் இயக்கத்திற்கு சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்வது அவசியம்.

 இவற்றை தாண்டி நல்ல தூக்கம், உடற்பயிற்சி ஆகியவையும் உடல் எடையை குறைக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Weight Loss Tips


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->