வெல்ல மணம் வீசும் பாரம்பரிய சுவை மீண்டும் சமையலறைகளில் களைகட்டுகிறது! - விழாக்காலத்தின் இனிப்பு அரசன் அதிரசம் - Seithipunal
Seithipunal


அதிரசம் – பாரம்பரிய வெல்ல இனிப்பு
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 1½ கப்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
எள்ளு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க


தயாரிப்பு முறை
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து நிழலில் காயவைத்து மெலிதாக அரைக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து பாகு காய்ச்சி ‘ஒரு நூல்’ பதத்திற்கு வந்ததும் அரிசி மாவை சேர்த்து கிளறவும்.
ஏலக்காய், எள்ளு சேர்த்து பிசைந்து 6–8 மணி நேரம் ஊற வைக்கவும்.
சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டி மிதமான தீயில் எண்ணெயில் பொரிக்கவும்.
மென்மையும் மணமும் கலந்த அதிரசம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

traditional taste jaggery back kitchens sweet king festive season Adirasam


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->