சருமத்தின் அழகை அதிகரிக்க, வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?.!  - Seithipunal
Seithipunal


சரும அழகை மேலும் கூட்ட, சருமத்தின் மீது மிகுந்த அக்கறை கொள்வோம். அந்த வகையில் அழகையும், சருமத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாகவும், கூடுதல் அழகுகாகவும் பயன்படுத்தக்கூடிய பொருள்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர். இதில் பலவித நல்ல குணங்கள் அடங்கியுள்ளது. இது சரும அழகை அதிகரிக்க மட்டுமின்றி, கூந்தலின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது.

சருமம், பொலிவிழந்து கருமையாக காணப்படும் போது, ஒரு ஸ்பூன் பயத்தமாவில் தேவையான ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் பூசி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் பின் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வர போது சாரும் கருமை விலகி பொலிவாக மாறிவிடும்.

கூந்தல் மிகவும் ட்ரையாக இருப்பவர்களுக்கு, கிளிசெரின் இரண்டு ஸ்பூனுடன் இந்த  ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கூந்தல் மற்றும் கூந்தலின் வேர் பகுதி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளவேண்டும். பின்னர் அதனை ஐந்து நிமிடங்கள் வரையிலும் நன்றாக மசாஜ் போல் செய்து கொள்ளலாம்.

15 நிமிடத்திற்கு பின்னர், தலைக்கு நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஷாம்பு கொண்டு நன்றாக அலசி கொள்ளுங்கள். இது போன்று செய்வதால் கூந்தல் மிகவும் மென்மையாக காணப்படும்.

ரோஸ் வாட்டரை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெளிவாக அறிய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to Improve Face Beauty Using Rose Water Tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal