வெயிலில் சோர்வா...? உடலை குளிர்ச்சியாக்கும் கோடைக்கால உணவுகள் என்னென்ன தெரியுமா...? - Seithipunal
Seithipunal


கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும், நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கவும் சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதிக வெப்பத்தால் உடலில் சோர்வு, தாகம், நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் கோடைக்காலத்திற்கு ஏற்ற சத்தான மற்றும் குளிர்ச்சியான உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.


காலை உணவு
இட்லி – தேங்காய் சட்னி
இடியாப்பம் – தேங்காய் பால்
கம்பு கூழ்
பழங்கள் (தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி)
மதிய உணவு
சாதம்
மோர் குழம்பு
வெள்ளரிக்காய் அல்லது முருங்கைக்காய் கூட்டு
கீரை
தயிர் / மோர்
மாலை நேரம்
தர்பூசணி ஜூஸ்
நன்னாரி சர்பத்
இளநீர்
நுங்கு (Ice apple)
இரவு உணவு
கஞ்சி (கம்பு / ராகி)
சப்பாத்தி – காய்கறி குருமா
பழ சாலட்
கோடைக்கால பானங்கள்
இளநீர்
மோர்
பனங்கற்கண்டு சர்பத்
நன்னாரி சர்பத்
லெமன் ஜூஸ்
குறிப்பு:
அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும்.
குளிர்ச்சியான பழங்கள் மற்றும் இயற்கை பானங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tired sun Do you know what summer foods cool your body down


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->