உங்கள் கூந்தல் பாதுக்காக்க இவை மட்டும் போதும்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..! - Seithipunal
Seithipunal


கூந்தல் உதிர்தல், கூந்தல் வறட்சி, கூந்தல் நுனியில் வெடித்தல், பொடுகுத் தொல்லை  போன்றவை பெரும்பாலனருக்கு பிரச்சனையாக இருக்கும். இந்த பாதிப்புகளை எப்படி சரிசெய்வது என பார்போம்.

வெந்தயம் :

வெந்தையத்தை ஊறவைத்து அதனை தடவி 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.  இதனால், தலை குளிர்ச்சி அடைவதோடு கூந்தலை பளபளப்பாக்கும்.

வேப்பிலை மற்றும் துளசி  :

வேப்பிலை மற்றும் துளசி அரைத்து கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர பொடுகுத் தொல்லை மற்றும் பேன் தொல்லை நீங்கும்.

கற்றாழை :

கற்றாழையுடன் தயிர் கலந்து, முடியின் வேர்கால்களில் படும் படி தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர தொல்லை நீங்குவதோடு முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாக்கும்.

தேங்காய் பால் :

தேங்காய் பாலை முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர கூந்தல் பளபளப்பாக்கும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some tips For hair care


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->