மருத்துவ குணமிக்க கசகசா பால்... எப்படி செய்வது தெரியுமா?
Medicinal poppy milk Do you know how to make it
கசகசா பால்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பால் கால் லிட்டர்
கசகசா2 டீஸ்பூன்
ஏலக்காய் 2
சர்க்கரை தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில் பாலை மிகவும் குறைந்த தீயில் காய்ச்ச வேண்டும்.இதன் இடையில் கசாகசாவை ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுத்து சிறிது பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.அரைத்து வைத்துள்ள கசாகசாவை பாலுடன் சேர்த்து மேலும் 10 நிமிடம் குறைந்த தீயில் காய்ச்சவும்.கடைசியில் ஏலக்காயை தட்டி போட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும். மிகவும் அருமையாக இருக்கும்.
English Summary
Medicinal poppy milk Do you know how to make it