New Zealand style லாமிங்டன் (Lamington ) செய்லாமா...?
Lamington dish recipe
லாமிங்டன் (Lamington – NZ Style)
தேவையான பொருட்கள்:
ஸ்பாஞ்ச் கேக் – 1 (சதுரமாக வெட்டவும்)
சாக்லேட் சாஸ் – ½ கப்
தேங்காய் துருவல் – 1 கப்

செய்முறை:
முதலில்,ஸ்பாஞ்ச் கேக் துண்டுகளை சாக்லேட் சாஸ்-இல் தோய்க்கவும்.உடனே தேங்காய் துருவலில் உருட்டவும்.
குளிர வைத்து பரிமாறவும்.