காலையில் சுவையான் கருப்பட்டி காப்பி அருந்தலாம்..இப்படி செஞ்சி குடியுங்கள்..! - Seithipunal
Seithipunal


காலையில் கருப்பட்டி காப்பி குடிக்க பிடிக்கும். அவர்களுக்காக சுவையான கருப்பட்டி காப்பி என தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

கருப்பட்டி - 1/4 கப்,

காபித்தூள் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து கொள்ளுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும் காபித்தூளைப் போட்டு டிகாக்‌ஷன் இறங்கும் வரை கொதிக்க விடவும். அதில் கருப்பட்டி தூளை சேர்க்கவும்.

தேவையெனில் பால் சேர்த்து அருந்தலாம். சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை கருப்பட்டியில் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karuppatti Coffee


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->