உருளைக்கிழங்கின் ஹங்கேரிய வடிவம் – ரகோட் க்ரும்ப்லி கம்ஃபர்ட் உணவாக உலகம் முழுதும் பிரபலமடைகிறது!
Hungarian version potatoes ragot becoming popular over world crumbly comfort food
Rakott Krumpli (ரகோட் க்ரும்ப்லி)
விளக்கம்:
உருளைக்கிழங்கு, முட்டை, சாஸேஜ் மற்றும் சவர் க்ரீம் அடுக்குகளாக அடுக்கி ஓவனில் வேகும் ஹங்கேரியின் பிரபலமான கம்ஃபர்ட் உணவு!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4 (வெந்தது, வட்டமாக வெட்டியது)
சாஸேஜ் – 200 கிராம்
முட்டை – 3 (வெந்தது)
சவர் க்ரீம் – ½ கப்
பப்ப்ரிக்கா – சிறிதளவு

தயாரிப்பு முறை:
ஒரு ட்ரேவில் உருளைக்கிழங்கு, முட்டை, சாஸேஜ் அடுக்கி வைக்கவும்.
ஒவ்வொரு அடுக்கிலும் சவர் க்ரீம் மற்றும் பப்ப்ரிக்கா தூவவும்.
ஓவனில் 20 நிமிடங்கள் பொன்னிறமாக வேகவைக்கவும்.
வெதுவெதுப்பாக பரிமாறவும்.
English Summary
Hungarian version potatoes ragot becoming popular over world crumbly comfort food