அடிக்கிற வெயிலுக்கு... உடல் சூட்டை தணிக்கும் குளுகுளு "வெள்ளரிக்காய் மோர்".! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் அதிகரிக்கும் உடல் சூட்டை குறைப்பதற்காக, ஆரோக்கியமான சுவைநிறைந்த வெள்ளரிக்காய் மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள் : 

வெள்ளரிக்காய் - 1

தயிர் - 100 மில்லி

மிளகு - 1/2 டீஸ்பூன் 

புதினா - சிறிது

உப்பு - சிறிதளவ

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

ஐஸ்கட்டிகள்

செய்முறை

முதலில் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்பு மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகு, உப்பு, ஐஸ்கட்டிகள், தயிர், புதினா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். 

பின்பு அரைத்த ஜூசை வடிகட்டி டம்ளரில் ஊற்றி சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்தால் வெயிலுக்கு சூப்பரான குளுகுளு வெள்ளரிக்காய் மோர் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Cucumber buttermilk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->