சுவையான புதினா முந்திரி பக்கோடா.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான புதினா முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

முந்திரி - 50 கிராம்

கடலை மாவு - 100 கிராம்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய புதினா - 1/2 கப்

எண்ணெய் 

மிளகாய்த்தூள்

உப்பு  

செய்முறை:

முதலில் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிசையவும். பின்பு இதனுடன் முந்திரி, புதினா, தேவையான அளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசையவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்பு இந்த மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக போட்டு பொரித்து எடுத்தால், மொறு மொறுவென சுவையான புதினா முந்திரி பக்கோடா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to make Mint cashew pakoda


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->