Ice Cream-இல் கலக்கும் ஹோக்கி-போக்கி (Hokey Pokey Toffee) செய்லாமா...?
Hokey Pokey Toffee
ஹோக்கி-போக்கி (Hokey Pokey Toffee)
தேவையான பொருட்கள்:
சீனி – 1 கப்
தேன் – 4 டேபிள் ஸ்பூன்
சோடா – 1 டீஸ்பூன்

செய்முறை:
முதலில்,ஒரு vessel-இல் சீனி + தேன் சேர்த்து medium flame-இல் உருக்கவும்.பிறகு கரகரப்பான பாகு ஆனதும் சோடா சேர்க்கவும் → அது புடைத்து நுரைக்கும்.உடனே ஒரு தட்டில் ஊற்றி குளிரவிடவும்.பிறகு துண்டுகளாக உடைத்து சாப்பிடலாம்.
இதை Hokey Pokey Ice Cream-இல் கலக்குவார்கள்.