ஹெல்தியான கொண்டைக்கடலை கேரட் சாலட்! சுவைத்துப் பாருங்கள்!!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

கொண்டைக்கடலை -1 கப்
கேரட் -3
கொத்தமல்லி -சிறிதளவு
பல்லாரி -1
தேங்காய்த் துருவல் -2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
மிளகுத்தூள் -தேவையான அளவு
எலுமிச்சை சாறு -தேவையான அளவு

செய்முறை

கொண்டைக்கடலையை கழுவி வேக வைக்கவும். கேரட்டை துருவவும். பல்லாரி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும். இத்துடன் துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy carrot salad recipe in Tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->