கிரீன் லிப்ப்ட் மஸ்ஸல்ஸ் (Green-lipped Mussels)செய்யலாமா..?
Green lipped Mussels recipe
கிரீன் லிப்ப்ட் மஸ்ஸல்ஸ் (Green-lipped Mussels)
தேவையான பொருட்கள்:
மஸ்ஸல்ஸ் (mussels) – 10–12
பூண்டு – 3 பல்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகு – தேவைக்கு

செய்முறை:
முதலில்,மஸ்ஸல்ஸை சுத்தம் செய்து, பாத்திரத்தில் வைத்து steam செய்யவும்.பிறகு அவை திறந்ததும் எடுத்து, shell-இல் மாம்சத்தை வைக்கவும்.ஒரு பானையில் வெண்ணெய் + பூண்டு வதக்கி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு சேர்க்கவும்.அதை மஸ்ஸல்ஸ் மீது ஊற்றி பரிமாறவும்.
English Summary
Green lipped Mussels recipe