மாலை நேர சூடான கோதுமை சிப்ஸ்.!
gothumai mavu chips
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு
எண்ணெய்
பெருங்காயம்
சோடா
ஓமம்
உப்பு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும் போட்டு சப்பாத்தி மாவு பிசைவது போல் நன்கு பிசைந்து சப்பாத்தி போல் நெகட்டிக் கொள்ளவும்.
இதனை சிறு சிறு துண்டுகளாக டைமண்ட் வடிவில் கட் செய்து கொள்ளவும். இதையடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கட் செய்து வைத்துள்ளவற்றை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கோதுமை சிப்ஸ் தயார்.