தாம்பத்தியத்தில் பெண்கள் விரும்பும் ரகசியம்..!! - Seithipunal
Seithipunal

தாம்பத்தியம் என்பது இயற்கையான ஒன்றாகும். நமது வாழ்க்கை துவக்கத்தில் முதற்படியாகும். பொதுவாக தம்பதிகள் இருவருமே தங்களுக்குள் தாம்பத்தியத்தின் போது பல விஷயத்தை எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். தம்பதிகள் இருவரும் தங்களின் துணையை உச்சத்திற்கு அழைத்து செல்ல உதவும். இதில் பெண்கள் விரும்பும் சில குறிப்புகளை காணலாம். 

பெண்களை பொறுத்த வரையில் நமது உரையாடலே உணர்ச்சியை பொங்கவிடும். பெண்களின் மீது அன்பு வைத்தல்.,காதல் வசனங்கள் மற்றும் பாதுகாப்பான உணர்வு., நல்லதொரு இனிமையான உரையாடல் முக்கியமான ஒன்றாகும். தம்பதிகள் தாம்பத்தியத்தில் துவக்கத்தில் கட்டாயம் பேச வேண்டும். இது பாலுணர்ச்சியை அதிகரிக்க உதவும். 

couple enjoy, husband wife enjoy, affair, illegal affair, couple enjoy sex, husband wife enjoy sex, girl love enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உல்லாசம், தாம்பத்தியத்தில் பெண்களின் ரகசியம், பெண்கள் விரும்பும் தாம்பத்தியம்,

தம்பதிகளுக்குள் தனது அன்பிற்கு உரியவர் தன்னை எப்படிபட்ட சூழ்நிலையில் தன்னை தாம்பத்தியத்தில் நடத்துகிறார் என்பதை பொருத்தும் பாலுணர்ச்சி இருக்கும். இந்த விஷயத்தை பொறுத்த வரையில் கவனமில்லாது., கடுமையான குரலால் பேசுதல்., முரட்டுகானம் மற்றும் மனதை காயம் அளிக்கும் வகையிலான உரையாடல்., விமர்சனம் செய்தல் போன்றவை தாம்பத்திய ஈடுபாடு., ஆர்வம் மற்றும் உணர்ச்சியை குறைக்கும். 

நல்லதொரு கணவனாக தனது மனைவிக்கு உச்சகட்ட தாம்பத்திய இன்பத்தை அளிப்பதே இல்லறத்தின் நல்லறமும்., ஆண்மகனின் அடையாளமும் ஆகும். இவ்வாறான தருணத்தில் தம்பதிகள் தங்களுக்குள் தாம்பத்திய முன்விளையாட்டை மேற்கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் இருவருக்கும் நல்ல இன்பம் கிடைக்கும். பெண்களும் தாம்பத்தியத்தை விரும்புவார்கள்., இன்பமும் அதிகளவு கிடைக்கும்.

couple enjoy, husband wife enjoy, affair, illegal affair, couple enjoy sex, husband wife enjoy sex, girl love enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உல்லாசம், தாம்பத்தியத்தில் பெண்களின் ரகசியம், பெண்கள் விரும்பும் தாம்பத்தியம்,

தம்பதிகளில் பெண்களுக்கு பெரும் குறையாக தாம்பத்தியத்திற்கு பின்னர் ஆண்கள் உறங்கிவிடுகிறார்கள் என்ற குற்றசாட்டு அதிகளவில் மேலோங்கி இருக்கும். இது உண்மையக இருந்தாலும்., தாம்பத்தியத்தில் ஆணின் எண்டோர்பின்களின் அளவானது உச்சத்தில் இருக்கும் என்றும்., உச்சத்திற்கு பின்னர் விந்தணு வெளியேறிய தருணத்திற்கு பின்னர் வளைந்து கொடுக்க இயலாத நிலையை எட்டிவிடுவான். இதனால் ஆணின் விறைப்புத்தன்மை குறைந்து., உடலில் அலுப்பானது அதிகரிக்கும். 

couple enjoy, husband wife enjoy, affair, illegal affair, couple enjoy sex, husband wife enjoy sex, girl love enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உல்லாசம், தாம்பத்தியத்தில் பெண்களின் ரகசியம், பெண்கள் விரும்பும் தாம்பத்தியம்,

இந்த உச்சக்கட்டத்திற்கு பின்னான வளைந்து கொடுக்கும் தன்மை பெண்ணிற்கு மெதுவாக இருக்கும் என்றும்., இதனால் பெண் உடனே தூங்க விரும்ப மாட்டார். தனது உச்சநிலையிலேயே இன்பத்தை கூட்டுவதற்கான வழியை தேடுவார். இந்த சமயத்தில் கணவனுக்கு ஆறுதலாக கட்டியணைத்தல் மற்றும் முத்தமிடல் போன்றவற்றை செய்யலாம். இது இருபாலருக்கும் பொருந்தும். தாம்பத்தியத்தில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பாகவும்., அரவணைப்பாகவும் இருந்தாலே எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. இருவரும் தங்களின் உணர்ச்சிக்கு மதிப்பளிப்பது போல., துணையின் உணர்ச்சிக்கும் மதிப்பளிக்க வேண்டும். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

girl likes love with enjoy extreme with husband

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?

Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?

Seithipunal
--> -->