New zealands பிரபல உணவு... பிஷ் அண்ட் சிப்ஸ் (Fish & Chips) செய்லாமா...? - Seithipunal
Seithipunal


பிஷ் அண்ட் சிப்ஸ் (Fish & Chips)
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் – 4
மைதா – 1 கப்
கார்ன் பிளவர் – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
சோடா வாட்டர் – ½ கப்
உருளைக்கிழங்கு – 2 (நறுக்கி பொரிக்க)
உப்பு – தேவைக்கு


செய்முறை:
முதலில்,மைதா, கார்ன் பிளவர், முட்டை, சோடா வாட்டர் சேர்த்து batter செய்யவும்.மீன் துண்டுகளை batter-ல் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.உருளைக்கிழங்கு சிப்ஸ் பொரித்து சேர்த்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fish and Chips recipe new zealands famous dish


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->