காஃபி பிரியரா நீங்கள்.. சம்மருக்கு இதமாக சூப்பரான கோல்ட் காஃபி..! - Seithipunal
Seithipunal


கடைகளில் வாங்கமல் வீட்டிலேயே சுவையான கோல்டு காப்பி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

பால் - 100 மில்லி

இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்
சாக்லேட் சிரப் - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பாலை காய்ச்சி குளிரவைத்து கொள்ளவும். இன்ஸ்டன்ட் காபி பொடியில், நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். குளிர்ந்த பால், காபி, வெனிலா ஐஸ்கிரீம், சாக்லேட் சிரப், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து கொள்ளவும்.

அதனை டம்ளரில் ஊற்றி மேலே நுரையை போட்டு, சிறிது இன்ஸ்டன்ட் காபி துாள் தூவி பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cold Coffee Recipe


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->