தேங்காய் எண்ணெயை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்..! 
                                    
                                    
                                   Coconut oil benifits
 
                                 
                               
                                
                                      
                                            தேங்காய் எண்ணெய் சரும பாதுகாப்பு, உடல் எடை குறைப்பு, மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பது போன்ற பல நன்மைகள் கொண்டுள்ளன. தற்போது தேங்காய் எண்ணெயில் என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
தேங்காய் எண்ணெயில் உணவில் அதிகம் சேர்த்து வந்தால்  நல்ல கொழுப்புகள் அதிகம் சேரும். தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் இதயநோய் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேங்காய் எண்ணெய் கூந்தலுக்குன் சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெய் முடி உதிர்தல், வறட்சி போன்றவற்றை தவிர்க்கும்.
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பல நன்மைகளை தருகிறது. தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும்.  சருமத்தை பாதுக்காக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.