ஆதி முத்திரை செய்தால் என்னென்ன நன்மை கிடைக்கும்..!
Adhi muthra For Health care
இன்றைய நவீன உலகில் கனவ சிதறல் என்பது மாணவர்களிடையே அதிகம் இருக்கிறது. அதனால், அவர்கள் ஆதி முத்திரையை செய்து வர அவர்களின் கவன சிதறல் குறையும்.
எப்படி செய்வது:
விரிப்பின் மீது நேராக அமர்ந்து கொள்ளுங்கள். கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். அதன் பின், ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றி பிடித்து கொள்ளுங்கள். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையை 20 நிமிடங்கள் வரை செய்து கொள்ளுங்கள்.
பயன்கள் :
இந்த முத்திரை முறையற்ற சுவாசம் சரியாக்கும். தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்க்கிறது. வயிறு சம்மந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்யும். கவன சிதறல்களை குறைக்க உதவும்.
English Summary
Adhi muthra For Health care