சீ!!! ஏன் இந்தப் பெண் இவ்வாறு செய்கிறாள்...? ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடிக்கும் பகீர் வீடியோ...!
Why this woman doing this Video lady hitting an auto driver with shoe
கர்நாடகா தலைநகரமான பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில், பெல்லந்தூரில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில்," அந்த இளம்பெண் தனது வாகனம் மீது எப்படி இடிக்கலாம் என்று ஆட்டோ வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, அந்த இளம்பெண் அவரை தனது செருப்பால் தாக்கியுள்ளார். மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டுகிறார்".
இதை ஆட்டோ ஓட்டுநர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.அதுமட்டுமின்றி பெங்களூருவில் கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின்பேரில், பெல்லந்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Why this woman doing this Video lady hitting an auto driver with shoe