ஹேக் செய்யப்பட்ட உபி முதல்வரின் டிவிட்டர்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தனாரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. பலமாநில முதல்வர்களுக்கு தனிடே அதிகார்வ பூர்வ டிவிட்டர் கணக்கு உள்ளது.

உத்திரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வ டுவிட்டர் ) CMOfficeUP )கணக்கை இதுவரை 4 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் யோகி ஆதி தயாரித்த கணக்கு ஹேக் செய்யப்பட்டு கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல டேக் கள் செய்து டுவீட்டுக்ள் பதிவிடப்பட்டுள்ளது‌.

இதனை அடுத்து, டிவிட்டர் கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிசெய்து வருகின்றனர். மேலும், அவரின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP Chief Minister Twitter Handle Was hacked


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->