காதல் ஆவேசத்தில் பரிதாபம்! கான்பூர் இளம்பெண்ணின் கொலை! காதலன் கைபேசியில் வெளிவந்த உண்மை என்ன..?
Tragedy passion love Murder young woman Kanpur What truth revealed her lovers mobile phone
உத்தரப்பிரதேசம், கான்பூரைச் சேர்ந்த 22 வயது சூரஜ்குமார் உத்தம் மற்றும் 20 வயது அகான்ஷா இடையே இன்ஸ்டா பழக்கம் காதலாக மாறியது. இதில் அகான்ஷா என்ற வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த சூரஜ்குமார் ஆவேசமடைந்து, அகான்ஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அடுத்ததாக, தனது நண்பர் ஆஷிஷ் குமாரின் உதவியுடன், உடலை பையில் அடைத்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள பண்டா பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார்.
அந்தப் பையை யமுனை ஆற்றில் வீசத் திட்டமிட்டபோது, உடலை அடைத்த பையுடன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.மேலும், அகான்ஷாவின் தாய் புகார் அளித்த பின்னர், காவலர்கள் சூரஜ்குமாரை கைது செய்தனர்.
அவரது செல்போனில் எடுத்த செல்பி மற்றும் பையை மறைக்க உதவிய ஆஷிஷ் குமாரையும் கைது செய்யப்பட்டுள்ளது.
English Summary
Tragedy passion love Murder young woman Kanpur What truth revealed her lovers mobile phone