இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்.! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக வரும் இன்று இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இன்று அகமதாபாத்தில் முன்னணி வர்த்தக நிறுவனங்களிடம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம், மக்கள் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இன்று மாலை டெல்லி செல்லும் இங்கிலாந்து பிரதமர், நாளை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today England PM arrive in india


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->