திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. முன்பதிவுக்கான புதிய செயலி அறிமுகம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண சீட்டு மாதந்தோறும் https://tirupatibalaji.ap.gov.in என்ற கோவில் தேவஸ்தான இணையதளத்தில்  ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதி செல்லும் பக்தர்கள் செல்போன் செயலி மூலமாக முன்பதிவு செய்ய புதிய செயலி ஒன்றை தேவஸ்தானம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, இந்த சேவைகளை செய்ய கோவிந்தா என்ற மொபைல் செயலி நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது டிடி தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை முறையில் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi temple launch Sri TT Devasthanams app


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->