திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம்.. ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண சீட்டு மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன கட்டண சீட்டுகள் இன்று (டிசம்பர் 24ம் தேதி) காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தினமும் 35 ஆயிரம் சீட்டுகள் வீதம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற கோவில் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirupathi temple January month dharshan online ticket


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->