திருப்பதி ஏழுமலையான்.. ஆர்ஜித சேவை ஆன்லைன் டிக்கெட்.. நாளை மாலை முதல்  வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம், தரிசனம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதி கோயிலில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட் பெற நாளை மாலை 4 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

அதன்படி, மார்ச் 1 முதல் 31 வரையிலான திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirupathi elumalaiyan arjitha sevai online ticket


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->