3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு.!! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

அதன்படி, 

1) டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா.

2) ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்தியன் ஜார்ஜ் மாசிஹ்

3) கௌகாத்தி உயர்நீதிமன்ற நீதி தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC Collegium Elevated 3 HC Chief Justices To Supreme Court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->