இணையத்தில் கலக்கும் சரிகமப நிகழ்ச்சி சீசன் 4 ப்ரோமோ வீடியோ!!
Saregamapa new season start
ஜீ தமிழ் டிவியின் பிரபல இசை நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி நான்காவது சீசனாக இன்று தொடங்குகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான ஆடிஷண்களை நடத்தி போட்டியாளர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இந்த மெகா அடிசன் நிகழ்ச்சிகள் இரண்டு எபிசோட்களாக ஒளிபரப்பாகி அதற்குப் பின் இசை கச்சேரி போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன. இந்த இசை போட்டிக்கு சீனிவாஸ்,விஜய் பிரகாஷ், ஜிவி பிரகாஷ் மனைவி சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக செயல் பற்றி வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.
ஜீ தமிழ் டிவியின் பிரபல இசை நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி நான்காவது சீசன் ப்ரோமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.
English Summary
Saregamapa new season start