#LSG vs RR : ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டுமா லக்னோ.!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 44 வது லீக் போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் லக்னோ அணி சென்னை அணியுடன் மோதி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி மும்பை அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.

இந்ததொடரில் லக்னோ அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றியையும் 4 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றியையும் 1 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lsg vs rr today match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->