பரபரப்பு! நவராத்திரி விழாவில் போபாலில் இறைச்சி, மீன், முட்டை விற்பனை தடை! - அரியானாவில் மனு - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை ஆரம்பம் ஆகியுள்ளது. இதனால் வீடுகளில் கொலு அமைத்து 9 நாட்கள் முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில், நவராத்திரி காலத்தின்போது அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியானா மாநிலம் குருகிராமில் இதே விதமான தடை அமல்படுத்த வேண்டும் என அப்பகுதியின் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு சமர்ப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sale of meat fish eggs banned in Bhopal during Navratri festival Petition in Haryana


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->