மாணவர்களுக்கு குட் நியூஸ்... இன்று முதல் இலவச மடிக்கணினி! அரசு அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கல்வித்துறை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்குகிறது. 

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மிதிவண்டி, சீருடை, மடிக்கணினி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.  

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது. அரசு பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry students Free laptop from today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->